இந்த பாடநெறி மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை (FoRB) ஆகியவற்றின் அடிப்படைகளை உள்ளடக்கும். FoRB தொடர்பான சர்வதேச மற்றும் இலங்கை சட்ட நடைமுறைகளை ஆராயும் இந்த பாடநெறியின் முடிவில் மாணவர்கள் மனித உரிமைகள் மற்றும் FORB இன் அடிப்படை அம்சங்களை விவரிக்கவும் மற்றும் இலங்கையில் FoRB இன் கருத்தை விமர்சன ரீதியாக ஆராயவும் முடியும். இந்த பாடநெறி வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் FoRB பற்றி மேலும் அறிய ஆர்வமுள்ள அனைவருக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.